என்னைப்பற்றி
- பிறின்ஸ்லி சுரேஷ் பாக்கியம்
- கலியாணம் முடிந்து 2 அருமை செல்வ பிள்ளைகள் உள்ளனர்
- டென்மார்க் தேசத்தில் 2 2 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன்
- 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வசித்துவருகிறேன்.
- உரிமையாளரும், ஸ்தாபகர் : ஓவியா ஐடி சொலுஷன்ஸ் ((பிரைவட்) லிமிடட்
¨
- இசை: ரஹ்மானின் ஒவ்வொரு இசை துளியும், ஹிப்-ஹொப் , றேகே, & ஆர் என் பி
- விளையாட்டுகள்: பூபந்தாட்டம், வரிப்பந்தாட்டம், மேசைபந்தாட்டம்
- கணணி: ஷேயாபோயின்ட், C#, ASP.NET, HTML, CSS, கிராபிக்ஸ், இசை
- திரைப்படம்: ஆங்கிலம் (காண்டக்ட், அவதார், பிளேட் ரன்னெர், இன்டெர் ஸ்டெல்லார்)
- சூப்பர் சிங்கர், அசத்தபோவது யாரு, ஆங்கிலம் எக்ஸ் பைல்ஸ்
- மதகோட்பாடு: அறவே மாற முடியாத நாத்திகவாதி - இயற்கையின் தெரிவு
- அரசியல் பார்வை: ஜனநாயகம்